--- --:--:-- --

தேஜஸ் விமானத்தில் பறந்தார் பிரதமர் மோடி..!

3

ந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் பிரதமர் மோடி. தேஜஸ் போர் விமானத்தில் பறப்பதற்கான கவச உடை தலைக்கவசம் ஆகியவற்றை அணிந்து கொண்டு பறந்தார்.

 

தேஜஸ் விமானத்தில் பயணித்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டார் பிரதமர் மோடி.

 

Right Menu Icon