--- --:--:-- --

இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்..!

6

மிழகம் முழுவதும் இன்று முதல் இரண்டு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

 

கடந்த முகாமிலேயே பயன்படுத்திக் கொள்ள தவறிய பொதுமக்கள் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், இரட்டை பதிவு போன்ற காரணங்களால் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

Right Menu Icon