--- --:--:-- --

தேனி அரசு பள்ளியில் இருந்து விழுந்த மேற்கூரை..!

9

தேனி மாவட்டத்தில் நடுநிலைப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் நல்வாய்ப்பாக மாணவர்கள் தப்பினர். தேவாரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

 

மாணவர்கள் அனைவரும் தப்பினர். பாதிக்கப்பட்ட பள்ளியில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரும் நேரில் பார்வையிட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon