--- --:--:-- --

நிலநடுக்கத்தை அடுத்து சிரியாவில் கடும் வெள்ளப்பெருக்கு..!

3

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் சிரியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிரியா துருக்கி எல்லை பகுதியின் அணை ஒன்றுக்கு நீர் வரத்து அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரம் இருந்த விளை நிலங்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

 

நிலநடுக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளப்பெருக்காலும் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon