ஈரான் மீதான அமெரிக்காவின் போர் அரசியல் பேரழிவை ஏற்படுத்தும் தவறு என்றும், தேவையற்ற போர் என்றும் ஜெர்மனி குடியரசுத் தலைவர் ஸ்டெய்ன்மியர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அணு ஆயுதத்தை உருவாக்குவதில் இருந்து ஈரானை தடுப்பதாக கூறி நடக்கும் இப்போர் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
ஈரான் போர் - இலங்கை அதிபருடன் மோடி பேச்சு
தீக்கிரையான அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்..!
ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் -நெதன்யாகு
அத்தியாவசிய உள்கட்டமைப்பு சேதம் - இஸ்ரேலிய சுத்திகரிப்பு ஆலையின் உரிமையாளர் தகவல்
அமீரக அமைச்சரைச் சந்தித்த ஜெய்சங்கர்..!
ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி நாடுகள் கூட்டாக முக்கிய அறிவிப்பு..!






