பா.ம.க.வின் முதற்கட்ட வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறார் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவிற்கு 18 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, பா.ம.க தலைவராக தன்னை அறிவிக்கும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கக்கோரி டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில், நாளைக்குள் பதில் மனு தாக்கல் செய்ய அன்புமணி தரப்புக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
புதுச்சேரி தேர்தல்: வேட்புமனு பரிசீலனை நிறைவு
பள்ளி வளாகத்தில் கார் மோதி 4 வயது சிறுமி பலி..!
ம.தி.மு.க, சி.பி.ஐ அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை..!
தமிழ்நாடு காங். கமிட்டியின் பொதுச்செயலாளர் சஸ்பெண்ட்..!
நாளைக்குள் எந்த தொகுதி என்பது முடிவாகும்: ஈஸ்வரன் பேட்டி
நட்சத்திர விடுதியில் த.வெ.க வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்..!






