ஈரான் போர் – இலங்கை அதிபருடன் மோடி பேச்சு

லங்கை அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் மேற்காசிய மோதல் தொடர்பாக தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

 

மேற்காசியாவில் காணப்படும் சூழல் பற்றி இருவரும் ஆலோசித்தோம். உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் பாதிப்பு ஏற்பட கூடிய இடையூறுகளை பற்றி முக்கிய கவனம் செலுத்தி விவாதிக்கப்பட்டது என்று மோடி சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.