திமுக தேர்தல் அறிக்கை: மக்களிடம் கருத்து கேட்க பிரத்யேக செயலி நாளை அறிமுகம்
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மக்களிடம் கருத்து கேட்க, பிரத்யேக செயலியை நாளை அறிமுகம் செய்கிறார் ஸ்டாலின்.
அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




