தமிழ் சினிமாவை தாண்டி சின்னத்திரை தான் மக்களிடம் பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இதனாலேயே தொலைக்காட்சிகளில் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தொலைக்காட்சிகளில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் தொகுப்பாளினி டிடி.
இவர் ஒரு ஷோவில் இருந்தாலே அந்த நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக, கலாட்டாவாக இருக்கும். எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் டிடி லேட்டஸ்ட்டாக ஒரு வீடியோ அழுது புலம்பி வெளியிட்டுள்ளார். அதாவது இத்தனை நாள் Black & White முடிவில் வலம் வந்தவருக்கு ஒரு விளம்பரத்திற்காக முடிவை கலர் அடிக்க வேண்டும் என கூறியுள்ளார்களாம்.
தனக்கு டை அடிக் பிடிக்கவில்லை இப்படியே இருக்க விரும்புகிறேன், ஆனால் வேலை செய்தே ஆக வேண்டும் என அழுது புலம்பி வீடியோ வெளியிட்டுள்ளார். ஆனால் அவரது நியூ லுக்கும் நன்றாக தான் இருக்கிறது.
மேலும் செய்திகள் :
மகளிர் மாநாடு சாதித்ததா? சறுக்கியதா? திமுகவின் வியூகம் மேற்கில் எடுபடுமா? எதிர்பார்த்த அறிவிப்புகளின...
கதறிய ராமதாஸ்.. பதறிய ஸ்ரீகாந்தி.! பாஜக அணிக்கு முழுக்கு போடும் ராமதாஸ்.! சேலம் பாமக பொதுக்குழுவில் ...
நெட் உடையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் உச்சகட்ட கவர்ச்சி போஸ்..!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை நஸ்ரியாவின் போட்டோஸ்..!
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவ...
நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்






