முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் உள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது தொடர்பாக நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள் ஆகியோரும் பங்கேற்க வேண்டும். தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் தகுதியான வாக்காளர்களை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
மேலும் செய்திகள் :
மகளிர் மாநாடு சாதித்ததா? சறுக்கியதா? திமுகவின் வியூகம் மேற்கில் எடுபடுமா? எதிர்பார்த்த அறிவிப்புகளின...
கதறிய ராமதாஸ்.. பதறிய ஸ்ரீகாந்தி.! பாஜக அணிக்கு முழுக்கு போடும் ராமதாஸ்.! சேலம் பாமக பொதுக்குழுவில் ...
என்னை இப்படி செய்ய சொல்றாங்க, ரொம்ப கஷ்டமா இருக்கு..!
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவ...
தமிழ்நாட்டில் 2022-25ம் ஆண்டு வரை 636 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்: தமிழ்நாடு...
செங்கோட்டையனுடன் விஜய் ஆலோசனை






