ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மண்டபம் பேரூர் செயலாளர் சீமான் மரைக்காயர், மீனவர் பிரிவு இணைச் செயலாளர் சீனி காதர்மொய்தீன் நீக்கம். ராமநாதபுரம் மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர் பக்கர் அதிமுகவில் இருந்து நீக்கம். மண்டபம் பேரூராட்சி ஐடி பிரிவு இணைச் செயலாளார் ஹமீது அப்துல் ரகுமான் மரைக்காயர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகள் :
மகளிர் மாநாடு சாதித்ததா? சறுக்கியதா? திமுகவின் வியூகம் மேற்கில் எடுபடுமா? எதிர்பார்த்த அறிவிப்புகளின...
கதறிய ராமதாஸ்.. பதறிய ஸ்ரீகாந்தி.! பாஜக அணிக்கு முழுக்கு போடும் ராமதாஸ்.! சேலம் பாமக பொதுக்குழுவில் ...
என்னை இப்படி செய்ய சொல்றாங்க, ரொம்ப கஷ்டமா இருக்கு..!
நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தமிழ்நாட்டில் 2022-25ம் ஆண்டு வரை 636 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்: தமிழ்நாடு...
செங்கோட்டையனுடன் விஜய் ஆலோசனை






