திருநெல்வேலியில் தி.மு.க வெற்றிபெறா விட்டால் பதவிகள் பறிக்கப்படும் – நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

டன்பிறப்பே வா சந்திப்பில், சங்கரன் கோவில், திருநெல்வேலி தொகுதி தி.மு.க நிர்வாகிகளைச் சந்தித்துப் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

 

அப்போது திருநெல்வேலியில் தி.மு.க வெற்றிபெறா விட்டால் மாவட்ட பொறுப்பாளர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் பதவிகள் பறிக்கப்படும்.” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.