எஸ்.ஐ.ஆரை கண்டித்து நவம்பர் 11ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பணியை தொடங்கிய தேர்தல் ஆணையத்தை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நவ.11ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மேலும் செய்திகள் :
இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
பீகாரில் முதற்கட்ட தேர்தல்: வாக்களித்த பின் புகைப்படம் எடுக்க ஏற்பாடு
பீகார் தேர்தல் 2025: அமித்ஷா விடுத்த வேண்டுகோள்
மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு..!
பிகார் தேர்தல் - 121 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்
உற்பத்தியின் தலைமையிடம் தமிழ்நாடு - அமைச்சர் டிஆர்பி ராஜா






