திருச்சியில் போலீசாரிடம் இருந்து தப்பித்த நபர்..!

திருச்சியில் கைதாகி சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, போலீசாரிடம் இருந்து தப்பித்த நபர், நாகர்கோயிலில் பைக் திருட்டு வழக்கில் கைதாகி உள்ளார்.

 

கைதான மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பிரவீன் (34) மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.