எந்த வகையிலும் வாக்காளர்களை நீக்க முடியாது; வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் படிவம் கொடுக்கப் போகிறார்கள்; பெயர் இல்லாதவர்கள்தான் ஆதாரங்களை கொடுக்க வேண்டிய சூழல் இருக்கும்; அதுபோல தமிழ்நாட்டில் நடக்க வாய்ப்பில்லை.
அதிமுகவும் விடாது. எஸ். ஐ. ஆர் மூலம் பல லட்சம் வாக்குகளை நீக்க முயற்சி என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
விக்கிரவாண்டி அருகே இறந்து கிடந்த சிறுத்தை..!
எஸ்.ஐ.ஆர் விண்ணப்பப் படிவம் வழங்க 3 நாட்கள் மட்டுமே அவகாசம்..!
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை
பரந்தூர் விமான நிலையத் திட்டம் -1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தல் நிறைவு
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு..!
எம்.எல்.ஏ அருள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேர் கைது!






