கடந்த அக்டோபர் 5ம் தேதி தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 9வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸில் மக்கள் பார்த்து பழக்கப்பட்ட முகங்களும் இருந்தனர்.
இதில் மகாநதி சீரியல் புகழ் நடிகை ஆதிரையும் கலந்துகொண்டிருக்கிறார், இவர் தொடக்கத்தில் விளையாட்டை தரமாக விளையாடி வந்தார். ஆனால் பின் சில காரணங்களால் சர்ச்சைகளில் சிக்கி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
தற்போது, இவர் மாடர்ன் உடையில் கலக்கும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,
மேலும் செய்திகள் :
ட்ரெண்டி உடையில் கலக்கும் நடிகை பிரணிதா..!
மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய அந்த மெசேஜ் - ஜாய் கிரிசில்டா வெளியிட்ட ஆதாரம்
அவருக்காக கையை வெட்டவும் தயார்.. பிரபல நடிகை பிரியாமணி ஷாக்கிங்
நடிகை பவித்ரா லட்சுமி மோசமான உடல்நிலை பற்றி கொடுத்த விளக்கம்..!
மாடர்ன் சேலையில் கிளாமர் போட்டோஷூட்..!
ரெட் கார்டு கொடுக்கப்பட்ட போட்டியாளர்.. மண்டியிட்டு எல்லோர் முன்னிலையில் மன்னிப்பு..!






