சகுனி படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரணிதா. சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்ற மாசில்லாமணி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்பின் இவர் தமிழில் ஓரிரு திரைப்படங்களில் நடித்தார். ஆனால், 2017ஆம் ஆண்டுக்கு பின் இதுவரை தமிழில் நடிக்கவில்லை.
கன்னட திரையுலகின் மூலம் நடிகையாக தனது திரை பயணத்தை துவங்கிய இவர் தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது பிரணிதா ட்ரெண்டி உடையில் வலம் வரும் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆதிரை..!
மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய அந்த மெசேஜ் - ஜாய் கிரிசில்டா வெளியிட்ட ஆதாரம்
அவருக்காக கையை வெட்டவும் தயார்.. பிரபல நடிகை பிரியாமணி ஷாக்கிங்
நடிகை பவித்ரா லட்சுமி மோசமான உடல்நிலை பற்றி கொடுத்த விளக்கம்..!
மாடர்ன் சேலையில் கிளாமர் போட்டோஷூட்..!
ரெட் கார்டு கொடுக்கப்பட்ட போட்டியாளர்.. மண்டியிட்டு எல்லோர் முன்னிலையில் மன்னிப்பு..!






