தெருநாய் தாக்கியதில் சிறுவன் கை மற்றும் முதுகில் காயம் – மருத்துவமனையில் அனுமதி

சென்னை வானகரத்தில் சாலையில் சென்ற லக்‌ஷன் என்ற சிறுவனை தெருநாய் தாக்கியதில் கை மற்றும் முதுகில் காயமடைந்தனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.