ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு: சென்னை திரும்பிய ரஜினிகாந்த்

கோவாவில் ஜெயிலர் 2 படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர்.

 

மேலும், ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் ரஜினிகாந்த் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.