பிரபல தொகுப்பாளர் அர்ச்சனாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் VJவாக பிரபலம் ஆனதை விட பிக் பாஸ் மூலமாக பேசப்பட்டது தான் அதிகம். அந்த நிகழ்ச்சி மூலமாக அந்த அளவுக்கு ட்ரோல்களை சந்தித்தார் அவர். அதன் பிறகு மீண்டும் ஜீ தமிழுக்கு சென்ற அவர் அங்கு நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் அர்ச்சனா தற்கொலை செய்துகொண்டதாக ஒருவர் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பி இருக்கிறார். அந்த நபருக்கு பதிலடி கொடுத்து இருக்கும் அர்ச்சனா “டேய்.. பர்ஸ்ட் நல்ல போட்டோ போடு” என அந்த நபரை கலாய்த்து இருக்கிறார்.
“மேலும் இரண்டாவது.. புருஷன் கூட சண்டை போட்டு தற்கொலை.. நோ சான்ஸ். அவரை தான் அடிப்பேன்” எனவும் அவர் கூறி இருக்கிறார்.
மேலும் செய்திகள் :
நாய்க்குட்டியுடன் ஆட்டம் போடும் நடிகை கீர்த்தி சுரேஷ்..!
இந்த வாரம் பிக் பாஸ் 9ல் இருந்து வெளியேறிய போட்டியாளர்..!
ரெட் ஹாட் உடையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்..!
சீரியல் நடிகை கிளாமர் வீடியோ வெளியிட்டு பதிலடி..!
இசையமைப்பாளர் மகனுக்கு ஜோடியா ருக்மிணி வசந்த்..!
பிக் பாஸ் சம்பளம் 150 கோடியா? தயாரிப்பாளரே கொடுத்த விளக்கம்






