கேரளாவில் அரசின் எந்த திட்டத்திலும் பயனாளியாக இல்லாத 31.34 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
35 வயது முதல் 60 வயதுக்குள் உள்ள மகளிர் பயனடைய உள்ள இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ3800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
நவ. 1 முதல் 3 புதிய விதிமுறைகள்!
தெரு நாய் விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் மனு
அக்டோபர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.95 லட்சம் கோடி - மத்திய அரசு
வெங்கடேஷ்வரா சுவாமி கோவில் கூட்ட நெரிசிலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.
எல்விஎம்-3 ராக்கெட் வெற்றி பெற வேண்டி இஸ்ரோ தலைவர் திருப்பதியில் சாமி தரிசனம்
நவம்பர் முதல் புதிய மாற்றங்கள்..!






