பிக் பாஸ் ஷோ இந்திய அளவில் பெரிய அளவில் பேசப்படும் டிவி நிகழ்ச்சியாக மாறிவிட்டது. பல சர்ச்சைகள், போட்டியாளர்கள் நடுவில் நடக்கும் விஷயங்கள் என அடிக்கடி இணையத்தில் விவாதிக்கப்படும் நிகழ்ச்சியாக இருக்கிறது பிக் பாஸ்.
ஹிந்தியில் தற்போது 19வது சீசன் பிக் பாஸ் நடைபெற்று வருகிறது. இதை சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.பிக் பாஸ் தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு ஒரு சீசனுக்கு 150 கோடி ரூபாய் தரப்படுவதாக கூறப்படுகிறது. அது பற்றி பிக் பாஸ் நடத்தும் Banijay Asia மற்றும் Endemol Shine India நிறுவனத்தில் தயாரிப்பாளர் ரிஷி நெகி என்பவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
“இந்த கான்ட்ராக்ட் சல்மான் கான் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியோருக்கு இடையே தான். அது ரகசியமாக இருக்கிறது. ஆனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சல்மான் கான் அதற்கு தகுதியானவர் தான்” என அவர் கூறி இருக்கிறார்.
மேலும் செய்திகள் :
நாய்க்குட்டியுடன் ஆட்டம் போடும் நடிகை கீர்த்தி சுரேஷ்..!
இந்த வாரம் பிக் பாஸ் 9ல் இருந்து வெளியேறிய போட்டியாளர்..!
ரெட் ஹாட் உடையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்..!
சீரியல் நடிகை கிளாமர் வீடியோ வெளியிட்டு பதிலடி..!
இசையமைப்பாளர் மகனுக்கு ஜோடியா ருக்மிணி வசந்த்..!
புருஷன் கூட சண்டை போட்டு தற்கொலையா.. வதந்தி பரப்பியவருக்கு VJ அர்ச்சனா பதிலடி..!






