6 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் – வைகை செல்வன்

விஜய்க்கு பொது எதிரியாக இருப்பது திமுக, அதே கருத்து அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இருக்கிறது. ஒத்த கருத்து கொண்டவர்கள் இணைவது தேர்தலில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தும். இன்னும் 6 மாதம் இருக்கிறது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

 

விஜய்யுடன் பா.ஜ.க கூட்டணியா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மறுப்பு தெரிவிக்காததூ பற்றிய கேள்விக்கு அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் பதிலளித்துள்ளார்.