சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி, வரும் அக்டோபர் 27-ஆம் தேதி முதல் நவம்பர் 2-ஆம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT மைதானத்தில் நடைபெறுகிறது.
இத்தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் இன்று (25.10.2025) தொடங்குகின்றன. தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் அங்கிதா ரெய்னா, ரியா பாடியா, வைஷ்ணவி அட்கர், தியா ரமேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும் செய்திகள் :
பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைந்த மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி..!
காலாவதியான குழந்தைகள் தின்பண்டங்கள் பறிமுதல்..!
பி.எம்.ஸ்ரீ' திட்டத்தில் இணைந்த கேரளா மத்திய அரசுடன் ஒப்பந்தம்..!
திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த கொடூரம்..!
ஆந்திராவில் தீக்கிரையான ஆம்னி பேருந்து.. 40 பேரில் 25 பேர் பலியான சோகம்..!
சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு..!






