நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கிலும் அவர் தற்போது நடித்து வருகிறார். ஜான்விக்கு நாடு முழுவதும் அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஜான்வி கபூர் தற்போது இன்ஸ்டா ஸ்டேட்டஸ் ஒரு பெரிய குழப்பத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. “Save the date 29th Oct” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு திருமணமா அல்லது காதலை அறிவிக்க போகிறாரா என கேட்டு வருகின்றனர்.
அல்லது இது படத்தின் ப்ரோமோஷனுக்காக செய்யும் வேலையாக இருக்குமோ என நெட்டிசன்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
மேலும் செய்திகள் :
அது இல்லாமல் மறைந்த நடிகை ஸ்ரீதேவியால் இருக்க முடியாது..!
அன்னம் சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய முக்கிய நாயகி திவ்யா கணேஷ்..!
கிளாமர் போட்டோஷூட்டில் கலக்கும் நடிகை காவ்யா அறிவுமணி..!
பிக் பாஸ் 9 ஒவ்வொரு போட்டியாளரையும் விமர்சித்த சீரியல் நடிகை..!
விளம்பரத்தில் வெறும் 4 செகண்ட் நடித்த ஐஸ்வர்யா ராய்..!
துபாயில் பிரபலத்துடன் தீபாவளி கொண்டாட்டத்தில் ஆர்த்தி ரவி..!






