காலாவதியான குழந்தைகள் தின்பண்டங்கள் பறிமுதல்..!

சென்னை பல்லாவரம் வார சந்தையில், காலாவதியான குழந்தைகள் தின்பண்டங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி, மூட்டை மூட்டையாகப் பறிமுதல் செய்து அழித்தனர்.

 

உணவுப் பொருட்களை உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மட்டுமே விற்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.