மழைநீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு..!

சென்னை: மாங்காட்டில் வீட்டின் அருகே தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை பிரனிகா உயிரிழந்தாள். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை பிரனிகா திடீரென மாயமாகி நீரில் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

 

குழந்தை உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.