சென்னை, தாம்பரம், ஆவடி திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிவாரணப் பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறை வழங்குவது தொடர்பாக திமுக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
கூட்டத்தில் எம்எல்ஏக்கள், மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர, நகர, பகுதி, வட்ட செயலாளர்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட உள்ளது.
மேலும் செய்திகள் :
தேவர் ஜெயந்தி விழாவில் முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!
நாளை பள்ளிகள் இயங்கும்- தமிழக அரசு அறிவிப்பு
சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை - நயினார் நாகேந்திரன்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை எப்போது? - வெளியான முக்கிய தகவல்
ஆமைகள் மறுவாழ்வு மையம் - டெண்டர் கோரிய தமிழக அரசு






