நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவர் சோஹைல் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனியாக தான் வசித்து வருகிறார் என கூறப்பட்டு வருகிறது.கணவர் குடும்பத்தினர் உடன் நடந்த பிரச்சனை காரணமாக அவர் தற்போது அம்மாவுடன் தான் இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஹன்சிகா கணவர் இல்லாமல் தனியாக நண்பர்கள் உடன் தீபாவளியை பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
மேலும் செய்திகள் :
அது இல்லாமல் மறைந்த நடிகை ஸ்ரீதேவியால் இருக்க முடியாது..!
ஜான்வி கபூருக்கு திருமணமா? ஒரு இன்ஸ்டா பதிவால் குழப்பம்
அன்னம் சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய முக்கிய நாயகி திவ்யா கணேஷ்..!
கிளாமர் போட்டோஷூட்டில் கலக்கும் நடிகை காவ்யா அறிவுமணி..!
பிக் பாஸ் 9 ஒவ்வொரு போட்டியாளரையும் விமர்சித்த சீரியல் நடிகை..!
விளம்பரத்தில் வெறும் 4 செகண்ட் நடித்த ஐஸ்வர்யா ராய்..!






