அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு – சிகிச்சை

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், 2026 தேர்தல், கட்சியில் நிலவும் கருத்து வேறுபாடுகள், புதிய நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இவ்வளவு முக்கியமான கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என தகவல் பரவியது. இதனையடுத்து, அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.