விஜய் பிரசாரம் – 21 நிபந்தனைகளுடன் அனுமதி

பிரசாரத்தின்போது ஒலி அளவானது பொதுமக்களுக்கு இடையூறு தராத வகையில் இருக்க வேண்டும். பிரசாரத்தின்போது ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வர எவ்வித தடங்கலும் இல்லாததை உறுதி செய்ய வேண்டும்.

 

உரிய அனுமதியின்றி பேனர்கள், அலங்கார வளைவுகள், கொடிக்கம்பங்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் பிரசாரத்தை இடையிலேயே நிறுத்த காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது.” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.