தமிழ் சினிமாவில் நடிப்பதை தாண்டி சில பிரபலங்கள் நிறைய சிறப்பான விஷயங்கள் செய்து வருகின்றனர். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலமான நடிகர் தான் ராகவா லாரன்ஸ்.
நடிகர், நடன கலைஞர் என பன்முகம் கொண்டவர் தன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகிறார்.இந்நிலையில், ராகவா லாரன்ஸ் அவரது சொந்த வீட்டை என்ன செய்ய போகிறார் என்பது குறித்து பகிர்ந்துள்ளார். தற்போது, அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” நான் கட்டிய என் சொந்த வீட்டை சில மாற்றங்கள் செய்து பள்ளிக்கூடமாக மாற்றி இலவச கல்வி கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இதே வீட்டில் வளர்ந்த பெண் இந்த பள்ளிக்கூடத்தின் முதல் டீச்சராகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
வரதட்சணை கொடுமை செய்தாரா ஹன்சிகா?
திருநங்கை கொடுத்த பரபரப்பு புகார்- நாஞ்சில் விஜயன் கொடுத்த விளக்கம்
ஷர்ட் உடையில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்..!
விஷம் கொடுத்து எனக்கு நல்லது செய்ய வேண்டும்: நடிகர் தர்ஷன்
காஜல் அகர்வால் விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக வதந்தி..!
பறந்து போ பட கதாநாயகிக்கு திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா?