ஷர்ட் உடையில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்..!

டிகை மாளவிகா மோகனன் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் மாஸ்டர், பேட்ட, மாறன் மற்றும் தங்கலான் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.

 

அடுத்ததாக சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் மாளவிகாவும் ஒருவர். இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக வலம் வரும் மாளவிகா தற்போது ட்ரெண்டி உடையில் இருக்கும் ஸ்டில்ஸ்.