--- --:--:-- --

ஜெயலலிதாவை விமர்சிக்கவில்லை: கடம்பூர் ராஜு விளக்கம்

10

வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தது வரலாற்று பிழை என Ex அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதா முடிவை விமர்சித்தது பெரும் விவாதமான நிலையில், இதற்கு விளக்கமளித்த கடம்பூர் ராஜு, ஜெயலலிதா செய்ததது வரலாற்றுப்பிழை என்ற அர்த்தத்தில் தான் கூறவில்லை என்றும், பாஜகவால் திமுக வளர்ந்துவிட்டது என்பதே தனது பேச்சின் அடிப்படை கருத்து; ஆனால் அது திரித்து சொல்லப்படுவதாக கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon