--- --:--:-- --

ஜூலை 22, 23 தேதிகளில் திருப்பூரில் கள ஆய்வு செய்ய மு.க. ஸ்டாலின் திட்டம்..!

8

மிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூலை 22 மற்றும் 23 தேதிகளில் திருப்பூரில் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். சென்னை, கோவையில் இருந்து திருப்பூருக்குச் சென்று பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

 

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 22-ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு புறப்படுகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருப்பூர் செல்லும் அவர், திருப்பூரில் வேலம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon