--- --:--:-- --

அன்பு, அமைதி நிலைக்கட்டும்: விஜய் உகாதி வாழ்த்து

2

தெலுங்கு மற்றும் கன்னட சகோதர, சகோதரிகள் அனைவரும் தனது மனமார்ந்த உகாதி வாழ்த்துகள் என நடிகரும், தவெக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

 

X தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில் இந்த புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிலைத்து, சகோதரத்துவம் தழைத்தோங்க வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon