தாய்க்கு பிரசவம் பார்த்த 13 வயது மகன்…!
விஜய்யின் நண்பன் படத்தில் வரும் காட்சியை போன்றதொரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. கருவுற்று இருந்த தாய்க்கு திடீரென பனிக்குடம் உடைந்ததால், 13 வயதான அவரது மகனே பிரசவம் பார்த்துள்ளான்.
ஆம்புலன்ஸ் வருவதற்கும் தாமதமானதால், மருத்துவ உதவியாளரின் அறிவுரையைக் கேட்டு சிறுவனே பிரசவம் பார்த்தது தெரியவந்துள்ளது. அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




