--- --:--:-- --

வேல்முருகனுக்கு சேகர் பாபு சிரிப்பால் பதிலடி..!

7

தமிழர் உரிமை & தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்டால், சேகர் பாபுவுக்கு ஏன் கோபம் வருகிறது என தமிழர் அல்லாதோர் என்ற தொனியில் மறைமுகமாக வேல்முருகன் சாடினார்.

 

இதுகுறித்து சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அந்த விவகாரம் சட்டசபையுடன் முடிந்துவிட்டது. சபையில் நடந்ததை வெளியில் சொல்வது சபை மரபும் அல்ல, சபை நாகரிகமும் அல்ல என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon