நீண்ட நாட்கள் வலியுறுத்தலை நிறைவேற்றிய ரயில்வே..!
வண்டிகளில் இனி அமர்ந்து செல்வருக்கும் போர்வை வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏசி வகுப்பில் பயணம் செய்பவருக்கு படுக்கை விரிப்பு மற்றும் கம்பளி விரிக்கும் வழக்கம் இருந்து வருகிறது.
ஆனால் அமர்ந்து கொண்டு சில பணிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கும் போர்வை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் இனிவரும் நாட்களில் ரயில்களில் அமர்ந்து சேரும் ஆர்ஏசி பயணிகளுக்கு கம்பளி போர்வை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்து இருக்கிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





