ஹரியானாவில் ஐந்தாயிரம் ரூபாய் தர மறுத்த தாயை கொன்று உடலை சூட்கேசில் வைத்து பயணம் செய்த மகனை போலீசார் கைது செய்தனர். ஹிமாச்சூர் என்பவர் 18ம் தேதி தனது தாயிடம் 5000 ரூபாய் கேட்டுள்ளார்.
அப்பொழுது பணம் தர மறுத்ததால் தாயை கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து உத்திரபிரதேச மாநிலத்தில் ரயிலில் பயணித்துள்ளார். பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சோதனை செய்ததில் தாயை கொலை செய்தது அம்பலமானது.
இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
எஸ்.ஐ.ஆரை கண்டித்து நவம்பர் 11ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர...
இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
பீகாரில் முதற்கட்ட தேர்தல்: வாக்களித்த பின் புகைப்படம் எடுக்க ஏற்பாடு
பீகார் தேர்தல் 2025: அமித்ஷா விடுத்த வேண்டுகோள்
மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு..!
பிகார் தேர்தல் - 121 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்






