--- --:--:-- --

திடீரென தீ பிடித்த பைக்..நூலிழையில் தப்பிய இளைஞர்..!

9

கேரள மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. என்சன் என்று இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து சென்றுள்ளார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் டேங்க் பகுதியில் திடீரென தீ பிடித்தது.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர் உடனடியாக கீழே இறங்கினார். பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அடைத்தனர். பரப்பரப்புடன் காணப்பட்டதுடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon