--- --:--:-- --

காரில் இருந்து கொட்டிய பணமழை..!

3

த்திரபிரதேசத்தில் காரின் மேற்கூறையிலிருந்து மர்ம நபர்கள் பணத்தை வீசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் அதிவேகமாக சென்ற காரின் மேற்கூரைகயில் இருந்து மர்ம நபர்கள் பணத்தை வீசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

 

இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 5 வாகனங்களுக்கு தலா ரூ.33,000 அபராதம் விதித்துள்ளனர். மேலும் சாலையில் வீசிய பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon