சாலையில் நடந்த சென்ற பெண்ணிடம் செயின் பறித்த கொடுமை..!
வேலூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் காவலர்கள் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





