உண்மைய சொல்லட்டா எனக்கு உன் மேல ஒரு பீலிங்ஸ்..பிக் பாஸில் அடுத்த காதல்..!
பிக் பாஸ் சீசன் 7 சண்டை எப்படி பஞ்சம் இல்லாமல் இருக்கிறதோ அதே போல காதலும் அளவு கடந்து தான் இருக்கிறது.
ஆரம்பத்தில் மணி – ரவீனா காதல் விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதனை அடுத்து நிக்சன் – ஐஷு ஜோடியாக வலம் வந்தனர். கடந்த வாரம் ஐஷு வெளியேறிவிட்டதால் நிக்சன் தனி மரமாக இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பூர்ணிமா விஷ்ணுவிடம், நீங்க ஏதோ ஒன்னு பண்றீங்க.நீங்க செய்றது எனக்கு பிடித்திருக்கிறது.
அது சொல்லலாமா வேண்டாமா எனக்கு என்று தெரியவில்லை. அந்த விஷயத்துக்கு நீங்க என்ன சொல்வீர்கள் என தெரியவில்லை. உங்க மேல எனக்கு ஒரு பீலிங் இருக்கிறது என்று பூர்ணிமா கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




