மருந்து கடையில் புகுந்து அட்டகாசம்..!
சென்னை திருவான்மியூரில் மருந்து கடை ஒன்றின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் 21 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை அளித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





