--- --:--:-- --

திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க தடை..!

5

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

கந்தசஷ்டி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon