80, 90 களில் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்தவர் தான் நடிகை சுலக்ஷனா. இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தார். இவர் 1982 -ம் ஆண்டு பாக்கிய ராஜ் நடிப்பில் வெளியான தூறல் நின்னு போச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
சுலக்ஷனா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுலக்ஷனா தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், நானும் கார்த்தி படத்தில் நடித்து வந்த போது என்னிடம் அவர் உண் பார்த்த பொண்ணு என்கிற ஃபீலிங் வரவில்லை என்றுகூறுவார். அது மட்டுமில்லாமல் எப்போதும் என்னை நீ எனக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் என்று சொல்லி கிண்டல் செய்வார் என்று சுலக்ஷனா கூறியுள்ளார்.
மேலும் செய்திகள் :
திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி எதிராக முழக்கம்
அண்ணாமலை விலகலா? பாஜகவில் சலசலப்பு!
வரதட்சணை கொடுமை செய்தாரா ஹன்சிகா?
திருநங்கை கொடுத்த பரபரப்பு புகார்- நாஞ்சில் விஜயன் கொடுத்த விளக்கம்
ஆசைப்பட்டு வாங்கிய வீடு.. ராகவா லாரன்ஸ் செய்த மாபெரும் உதவி..!
ராமேஸ்வரம் ரயில் பாதையில் நாளை மின்சார ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம்