தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான இறுதி தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் தேர்வை முடிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைரஸ் காய்ச்சல் பரவல் கோடை வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் தேர்வுகளை முன்னதாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
புதுச்சேரி தேர்தல்: வேட்புமனு பரிசீலனை நிறைவு
பள்ளி வளாகத்தில் கார் மோதி 4 வயது சிறுமி பலி..!
ம.தி.மு.க, சி.பி.ஐ அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை..!
தமிழ்நாடு காங். கமிட்டியின் பொதுச்செயலாளர் சஸ்பெண்ட்..!
நாளைக்குள் எந்த தொகுதி என்பது முடிவாகும்: ஈஸ்வரன் பேட்டி
நட்சத்திர விடுதியில் த.வெ.க வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்..!






