--- --:--:-- --

கணவர் குடும்பத்தார் மீது வரதட்சணை புகார் அளித்த பெண்..!

8

மயிலாடுதுறை அருகே கணவர் குடும்பத்தார் மீது வரதட்சணை புகார் அளித்த பின் கணவர் குடும்பத்தார் தலைமறைவான நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து கணவரின் வீட்டில் குடியேறியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரவீனா மயிலாடுதுறையை சேர்ந்த நடராஜனுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

 

இதில் சகோதரர் மீது புகார் கொடுத்துள்ளார். அவரது வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கணவர் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர். வீட்டின் பூட்டை உடைத்து குடியேறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon