பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரொனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது.
இதனையடுத்து இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடங்கியது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 17ஆம் தேதியும், பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ம் தேதியும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதி வெளியாகிறது.
மேலும் செய்திகள் :
கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை..!
தமிழ்நாட்டு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு இன்று முதல் ஆய்வு..!
வீடு வீடாகச் சென்ற த.வெ.க நிர்வாகிகள்..!
வார கடைசியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!
தேவர் ஜெயந்தி விழாவில் முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!






